பக்கங்கள்

பக்கங்கள்

26 பிப்., 2013


இஸ்லாமிய தீவிரவாதிகளால் கடத்தப் பட்ட 7பிரான்ஸ்பிரஜைகள் கழுத்தறுப்புக்கு காத்திருப்பு video
பிரான்ஸ் நாட்டு பிரஜைகள் கமேரூன் என்ற நாட்டில் வைத்து இஸ்லாமிய தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது அனைவரும் அறிந்தது பிரான்ஸ் மக்களிடையே ஒரு பதட்டத்தையும் உண்டு பண்ணி இருந்தது அந்த வகையில் அவர்களை எங்கு வைத்து இருக்கின்றார்கள் என்று தெரியாமல் பிரான்ஸ் அரசாங்கம் திணறிய நிலையில் இன்று இஸ்லாமிய தீவிரவாதிகளால் கடத்தப் பட்ட அந்த குடும்பத்தினர் அவர்களோடு நான்கு குழந்தைகள் உட்பட காணொளியை விட்டு உள்ளனர் ……தங்களது தீவரவாத அமைப்ப சேர்ந்த சிலரை விடுதலை செய்ய வேண்டும் என்று அத்தோடு மாலியில் இருந்து பிரான்ஸ் நாட்டு படைகள் வெளியேற வேண்டும் இந்த இரண்டும் நடக்காவிடில் இவர்கள் கழுத்தை அறுத்து கொன்று உங்களுக்கு காணொளியை அனுப்ப வேண்டி வரும் அத்தோடு தாக்குதல்களை பிரான்ஸ் நாட்டு பிரஜைகளுக்கு எதிராக கொடூரமாக நடத்துவோம் என்று கூறி காணொளியை விட்டு உள்ளனர்
பிரான்ஸ் மக்கள் இதனை பார்த்து பதட்டத்திலும் கோவத்திலும் உள்ளனர் ……..
NIGERIA-RELIGION-UNREST