பக்கங்கள்

பக்கங்கள்

12 பிப்., 2013


பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என கனடா மீண்டும் தனது உறுப்பு நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் நீதிமன்றக் கட்டமைப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகவுதம் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளுக்கு புறம்பாக இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும்
கனடா குற்றம் சுமத்தியுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் மேற்படி கோரிக்கை விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.