பக்கங்கள்

பக்கங்கள்

13 பிப்., 2013


ஈழத்தமிழரின் வாழ்வுரிமை இந்தியாவின் கரங்களில் தங்கியுள்ளது:- ஜெயா தொலைக்காட்சியில் சி.சிறிதரன்- பார்க்க......
ஜெயா தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் ‘’நேர்முகம்’’ நிகழ்ச்சியில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை  அன்று கலந்துகொண்டு தமிழர் பிரச்சினைகள் பற்றி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்கள் இடங்களில் எப்படி வாழ்கிறார்கள்?
இன்றைக்கு அங்கு நிலைமை என்ன?
எதிர்காலம் எப்படி இருக்கப்போகின்றது?

என தமிழ் மக்களின் பற்பல பிரச்சினைகளையும், பல தெளிவான விளக்கங்களையும் ஜெயா தொலைக்காட்சியூடாக பகிர்ந்துகொண்டுள்ளார் இலங்கை யாழ் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்கள்.
சி.சிறிதரன் கலந்துகொண்ட நேர்முகத்தை முழுமையா