பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2013

வைகோவுடன் ஜெயலலிதா திடீர் சந்திப்பு
பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி நடைபயணம் மேற்கொண்டு வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வை முதலமைச்சர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார்.





     

இன்று காஞ்சிபுரம், பையனூர் அருகே நடைபயணம் வந்த போது, இந்த வழியாக காரில் வந்த முதல்வர் ஜெ., காரை நிறுத்தி காரில் இருந்து இறங்கினார். பின்னர் வைகோவுடன் பேசினார். இருவரும் சுமார் 15 நிமிடம் பேசினர். அப்போது வைகோவிற்கு ஜெ., வாழ்த்து தெரிவித்தார். பின்னர் ஜெயலலிதா சிறதாவூரர் பங்களாவிற்கு சென்றார்.