பக்கங்கள்

பக்கங்கள்

8 பிப்., 2013




ராஜபக்சே வருகை:
சென்னையில் ஆர்ப்பாட்டம்


இலங்கை அதிபர் ராஜபச்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை பல்வேறு அமைப்புகள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் ராஜபச்சேவை கண்டித்தும், இந்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அனைவரையும் கைது செய்தனர். இன்று காலை சிபிஐ கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமையிலும், புதிய நீதிதிக்கட்சியினரும் மற்றும் மக்கள் விடுதலை இயக்கத்தினரும் கலந்து கொண்டனர்.