பக்கங்கள்

பக்கங்கள்

23 பிப்., 2013


நாவலப்பிட்டி வெலிகம்பொல பாலத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் நீராடச் சென்ற இளைஞர்கள் ஐவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாத்திரைக்காக சென்ற இளைஞர்கள் ஐவரே இவ்வாறு நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். இச் சம்பவத்தில் உயிரிழந்த ஐந்து இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றன