பக்கங்கள்

பக்கங்கள்

1 மார்., 2013


சுப்பிரமணிய சுவாமி ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு!
[இந்திய ஜனதா கட்சியின் தலைவர் கலாநிதி சுப்பிரமணிய சுவாமி இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இத் தகவலை அரச தரப்பு ஊடகம் வெளியிட்டுள்ளது.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எதனையும் அரச ஊடகம் வெளியிடவில்லை.
- See more at: http://tamilwin.com/show-RUmryCRcNYnwy.html#sthash.2PY0a1Ec.dpuf