பக்கங்கள்

பக்கங்கள்

25 பிப்., 2013

இலங்கைக் குழு நவனீதம்பிள்ளையை சந்திக்குமா?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு, மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
 
அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு இந்த வாரம் ஜெனீவா செல்கிறது.இந்த குழுவினர் தங்களை சந்திக்க வேண்டும் என்று நவநீதம்பிள்ளை கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
 
 
இதன்அடிப்படையில் இந்த சந்திப்பு இடம்பெற