பக்கங்கள்

பக்கங்கள்

21 மார்., 2013



இலங்கை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை
இலங்கை விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவருவது பற்றி சபாநாயகர் மீராகுமார் தலைமையில் டெல்-யில் 20.03.2013 மாலை ஆலோசனை நடந்தது. 
இலங்கை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளிடம் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது பற்றி முடிவு எட்டப்படவில்லை. தீர்மானம் கொண்டு வருவதற்கு பாஜக, சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை எதிர்த்து தெரிவித்துள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளிடம் ஒருமித்த கருத்து ஏற்படாததால் கூட்டம் தோல்வியில் முடிந்தது.