பக்கங்கள்

பக்கங்கள்

12 மார்., 2013


அஸ்லான் ஷா ஆக்கி : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி

22–வது அஸ்லான் ஷா ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இன்று நடைபெற்று போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்க்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.