பக்கங்கள்

பக்கங்கள்

21 மார்., 2013


தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த 25 நாடுகள்
தீர்மானத்துக்கு ஆதரவாக மொத்தம் 25 நாடுகள் வாக்களித்தன.  இந்தியா, அமெரிக்கா, அர்ஜெண்டினா, ஆஸ்திரியா, மான்டிநெக்ரா, எஸ்டோனியா, செக்குடியரசு, லிபியா, ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, பெரு, போலாந்து, கொரியா, மோல்டிவா குடியரசு, ருமேனியா, செரா லியோன், சுவிட்சர்லாந்து, பெனின், பிரேசில், சிலி, கோஸ்டாரிகா, கவுதமாலா, ஸ்பெயின், ஐவரிகோஸ்ட் ஆகிய நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன.
தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த 13 நாடுகள்
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக மொத்தம் 13 நாடுகள் வாக்க ளித்தன.
பாகிஸ்தான், இந்தோனேஷியா, ஈகுவடார், கதார், காங்கோ, மாலத்தீவுகள், உகாண்டா, ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து, வெனிசுலா, பிலிப்பைன்ஸ், குவைத், மவுரிடானியா ஆகிய நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக ஆதரவு தெரிவித்தன.