பக்கங்கள்

பக்கங்கள்

19 மார்., 2013


திமுக செயற்குழு அவசர கூட்டம்
திமுக தலைவர் கலைஞர் தலைமையில் திமுக செயற்குழு அவசர கூட்டம் வரும் 25ஆம் தேதி கூடுகிறது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவையில் இருந்தும், மத்திய அரசில் இருந்தும் விலகியதோடு, வெளியில் இருந்தும் ஆதரவு கிடையாது என்று அறிவித்துவிட்ட பிறகு, கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ள இந்த கூட்டம் கூடுவதாக தெரிகிறது.