பக்கங்கள்

பக்கங்கள்

25 மார்., 2013

சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் சாலை விபத்துகள்
சுவிட்சர்லாந்தில் கடந்த வருடம் நடந்த சாலை விபத்துகளில் 339 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்தியக் கூட்டரசின் சாலைத் துறையின் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.
இது குறித்து ஓர்யூ(OROU) புள்ளி விவரம் வெளியிட்ட அறிக்கையில், சாலை மரணங்கள் சென்ற ஆண்டு அதிகரித்ததற்கு முக்கிய காரணம் வலாய் மாநிலத்தில சியர் என்ற இடத்தில் நடந்த பேருந்து விபத்தில் 28 பேர் மரணமடைந்தது தான் காரணம் என்று தெரிவித்துள்ளது.
மேலும் 15 முதல் 19 வயதினர் விபத்துகளில் அதிகம் பலியாகின்றனர் என்றும் ஆண்கள் குடித்துவிட்டு வண்டி ஒட்டுவதாலும், பெண்கள் வழி தெரியாமல் வண்டி ஒட்டுவதாலும் விபத்துக்குள்ளாகின்றனர் எனவும் கு