பக்கங்கள்

பக்கங்கள்

8 மார்., 2013


 
நேர்படப்பேசுதமிழருவிமணியன்டெல்லியில் நடக்கும் டெசோ மாநாட்டுக்கு தமிழின அழிப்புக்குத் துணை  நின்ற காங்கிரசை அழைத்து இருப்பது சந்தேகம் கொள்ளவைக்கிறது என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறைத் தொலைக்காட்சியின் நேர்படப் பேசு நிகழ்ச்சில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ் விவாத நிகழ்ச்சியில் தமிழருவி மணியனுடன் சுப.வீரபாண்டியன்,பாஜகவைச் சேர்ந்த
ராதாகிருஸ்ணன்,பத்திரிகையாளர் மணி மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.