பக்கங்கள்

பக்கங்கள்

23 மார்., 2013




இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கும் நோக்கம் அமெரிக்காவுக்கு இல்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மைக்கேல் ஜெ.சிசன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சமாதானத்தை வலியுறுத்தியும் மனித உரிமைகளை பாதுகாக்கும் நோக்கிலுமே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீ
ர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக சிசன் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பிரேரணைகளை இலங்கை நிராகரித்துள்ளது.
எனினும் இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்கும் எண்ணம் அமெரிக்காவிடம் இல்லை எனவும் சிசன் குறிப்பிட்டுள்ளார்.