பக்கங்கள்

பக்கங்கள்

30 மார்., 2013

சன் டிவியின் செய்தி வாசிப்பாளர் அகிலாவின் புகாரின்பேரில் அதன் செய்தி ஆசிரியர் ராஜா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருப்பதை அறிந்திருப்பீர்கள்.
தற்போது ராஜாவின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அகிலாவை சஸ்பெண்ட் செய்திருக்கிறது சன் டிவி நிர்வாகம். இந்த அநியாயத்துக்கு துணைபோகும் அத்தனை பேரும் குற்றவாளிகளே. துணிந்து புகார் கொடுக்கும் ஒரு பெண்ணை குற்றவாளியாக்கி சஸ்பெண்ட் செய்யும் கேடுகெட்டத்தனத்துக்கு என்ன பெயர்?