பக்கங்கள்

பக்கங்கள்

19 மார்., 2013


ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் விவகாரத்தில், எங்களுடைய கோரிக்கையை மத்திய அரசு பரீசிலனைசெய்யவில்லை. எனவே, மத்திய ஆட்சியில் இருந்தும், கூட்டணியில் இருந்தும்விலகுகிறோம். வெளியில் இருந்தும் மத்திய அரசை ஆதரிக்க மாட்டோம் என்று திமுகதலைவர் கலைஞர் அறிவித்தார்.திமுக விலகியதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்கிறது என தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.