பக்கங்கள்

பக்கங்கள்

7 மார்., 2013


மறைந்த வெனிசுலாவின் ஜனாதிபதி ஹியூகோ சாவேசிற்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் இலங்கை அமைச்சர்கள் அந்நாட்டுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா ஆகியோர் வெனிசுலாவிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.

ஹியூகோ சாவேசின் இறுதிக் கிரியைகள் நாளை பூரண அரச மரியாதையுடன் நடைபெறவுள்ளது,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இலங்கை மக்களின் சார்பில் இந்த அமைச்சர்கள் ஹியூகோ சாவேசிற்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.