பக்கங்கள்

பக்கங்கள்

17 மார்., 2013


புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா விதியாயலதுக்கான புதிய விளையாட்டு மைதானம் முறைப்படி திறந்து வைக்கப்பப்ட்டது . பிரபல சீதுவை வர்த்தகரும் மடத்துவெளி பாலசுப்பிரமணிய கொவில் அறம் காவலருமான காலம் சென்ற வி.ராமநாதன் அவர்கள் தனது கடைசி காலத்தில் தன்னுடைய 4நான்கு நெல் வயல்களை இந்த பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கி இருந்தார் .இந்த காணி முறைப்படி கமலாம்பிகை மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானமாக அவரது நினைவாக பெயர்ப் பலகை நாட்டபட்டு திறந்து வைக்கப் பட்டது