பக்கங்கள்

பக்கங்கள்

4 மார்., 2013

புலிப்படை கண்ட புரட்சி தமிழரே .புறப்பட்டு விட்டோமா ஐ நா  சபை நோக்கி 
சர்வதேச அரசியல் நகரமான ஜெனீவா தமிழ் மக்களின் உணர்வலையால் இன்று குலுங்க போகிறது .
சுவிசில் தற்போது தாகி உள்ள த.தே .கூட்டமைப்பு பாதுகாப்பு காரணங்களுக்காக பேரணியில் கலந்து கொள்ள மாட்டார்கள்.இருந்தாலும் உள்ளே மறைமுகமாகவும் நேரடியாகவும் பல வேலை திட்டங்களில் பங்கு பற்றி வருகிறார்கள்பாரிஸ் நகரில் இருந்து விசேசமாக ஒழுங்கு செய்யபட்ட ஒருதொடர்ரோந்து வண்டியே வருகிறது.சுவிசின் அணைத்து நகரங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பேரூந்துகள் புரபடுகின்றன.ஐரோப்பாவின் நகரங்கள் தோறும் பேரூந்துகள் புரபட்டுவிட்டன  இந்திய இலங்கை தமிழ் தலைவர்கள் அநேகமானவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கலந்து கொள்ள இருக்கின்றனர் . தாயக விடுதலையை நேசிலே சுமந்து அனல் பறக்கும் போராட்டங்களை நடத்தி வரலாறு படைத்த சுவிஸ் தமிழர் ஐரோப்பிய தமிஉலரொடு இணைந்து இன்று மாபெரும் பேரணியை நடாத்தி ஐ நா முன்றலை முற்றுகையிடுகின்றனர் .உலகமே இந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றது ,உலக அரசியல்வாதிகள் ,ஐ நா அதிகாரிகள் ,அரசியல் தந்தரவாதிகள், ஊடக குழுமங்கள்  அனைத்தும் அங்கே கூடியுள்ளன .தமிழரின் புலிக்கொடிகளும் தேசியத் தலைவர் பிரபாகரனின் பதாகைகளும் பார்த்த இடம் எங்கணும் செந்நிற வானமாய்  காட்சி தர போகின்றன . கடந்த 2 வாரங்களாக உலக தமிழர்களின் அனைத்து அமைப்புக்களும் பாரிய ஒழுங்கு படுத்தப்பட்ட அரசியல் பிரசாரப் பணிகளை ஜெனீவ நகரில் இருந்து செய்து வெற்றி கண்டுள்ளன.இதன் விளையு இன்னும் சில தினங்களில் வெளிவரப் போகிறது.இன்றைய தினம் அமெரிக்க ஐ நா உள்ளே பிரேரணைய கொண்டுவர இருக்கும் அதே நேரத்தில் ஐரோப்பிய தமிழரின் போராட்டம் வெளியே நடை பெறவுள்ளது வியப்பை தரும்