பக்கங்கள்

பக்கங்கள்

26 மார்., 2013

உதயன் ஊடகவியலாளரின் உடல் தீயுடன் சங்கமம்
உதயன் ஒன்லைன் அலுவலகச் செய்தியாளர் புவனேந்திரராசா மயூதரனின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றன.


உதயன் ஒன்லைன் செய்தியாளர் புவனேந்திரராசா மயூதரன் (வயது29) நேற்று அதிகாலை வீட்டுக்கிணற்றில் தவறி விழ்ந்து அகலமரணமானார்.இவரது இறுதிக் கிரிகைகள் தற்காலிக இல்லமான பழைய தபாற்கந்தோர் வீதி, லீலாவத்தை தெல்லிப்பழையில் நடைபெற்றது.

மயூரதன் இணையத்தள செய்தியாளராக கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்தவர். இவரின்  இழப்பு ஊடகநிறுவனத்திற்கும் இணையத்தள வாசகர்களுக்கும் பேரிழப்பாகும். அவரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திப்போம்.