பக்கங்கள்

பக்கங்கள்

21 மார்., 2013

`நல்லவேளை.. இப்போது கருணா ஆட்சியில் இல்லை..’ 

இத்தனை நாட்கள் மாணவர்கள் போராட்டம் நீடிப்பதை பார்க்கும்போது தோன்றியது இதுதான்..

இதுபோன்ற ஓர் எழுச்சி முத்துகுமார் மரணத்தின்போதே எழுந்தது. அத்தனையையும் கருணாவும், கூட்டணி பூனை தலைவனும் சேர்ந்து சோலியை முடித்தார்கள்.

தமிழின தலைவராக பெயர் பெற்ற கருணாவின் ஆட்சியில் ஈழம் என்ற வார்த்தைக்கூட இடம்பெற முடியாமல் இருந்தது. 

ஆனால் தமிழின எதிரியாக கருதப்பட்ட ஜெயா ஆட்சியில் ஊரெங்கும் பிரபாகரன் படத்தையும் பாலசந்திரன் படத்தையும் சுதந்திரமாக தூக்கிப்பிடித்தவாரு செல்கிறார்கள் எம் பிள்ளைகள்.. (இதற்கு பின் ஜெயாவின் ஓட்டுப்பொறுக்கி அரசியல் தந்திரம் இருந்தாலும் கூட..)

தமிழர்களுக்கு கொஞ்சமேனும் நல்லது நடக்க வேண்டுமானால், சாகும்வரை கருணாவை எதிர்கட்சி வரிசையிலேயே வைத்திருக்க வேண்டும்.. :)