பக்கங்கள்

பக்கங்கள்

8 மார்., 2013

புஜாரா மனைவிக்கு வாழ்த்து தெரிவித்த டோனி மனைவி
அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஐதராபாத் டெஸ்டில் இளம் வீரர் புஜாரா அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.
இந்தப்போட்டியை ரசித்த அவரது மனைவி புஜா சந்தோஷம் அடைந்து கைதட்டி ஆராவாரம் செய்தார்.
புஜாரா-புஜா இடையே சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது.
இதற்கிடையே இரட்டைசதம் அடித்தது தொடர்பாக புஜாராவின் மனைவி புஜாவுக்கு டூவிட்டரில் டோனி மனைவி சாக்ஷி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தனக்கு மிகுந்த உற்சாகம் அளிப்பதாக புஜா தெரிவித்துள்ளார்.