பக்கங்கள்

பக்கங்கள்

5 ஏப்., 2013


நாடு திரும்பினர் 20 புகலிடக் கோரிக்கையாளர்கள்

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் 20 பேர் இன்று காலை 6 மணியளவில் இலங்கையை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.


அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான விசேட விமானமொன்றிலேயே அவர்கள் இங்கு வந்தடைந்துள்ளனர்.

குற்றத்தடுப்பு பிரிவினர் அவர்களிடம் தற்போது விசாரணை நடத்தி வருவதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்
.