பக்கங்கள்

பக்கங்கள்

16 ஏப்., 2013

ஈரானில் தொடர்ந்து இருமுறை பயங்கர நிலநடுக்கம்: 50 பேர் பலி

ஈரானில் அடுத்தடுத்து இரண்டு முறை 7.8 மற்றும் 8.0 ரிக்டர் அளவு கோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பாகிஸ்தான்- ஈரான் எல்லைப்பகுதியை மையமாக கொண்டு பூமிக்‌கடியில் 15 கி.மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தினால் ஈரானில் 50 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பாகிஸ்தானிலும் ஏற்பட்டுள்ளதால் 5 பேர் பலியாகியுள்ளன. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.