பக்கங்கள்

பக்கங்கள்

25 ஏப்., 2013


பழிக்குப்பழி : தாய் - மகளை கற்பழித்த 6 பேர் கொண்ட கும்பல்
பீகார் மாநிலம் சேம்பரன் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் ஒரு இளம் பெண்ணை காதலித்து அவளுடன்  ஓடிவிட்டான். 


இளம் பெண்ணின் உறவினர்கள் 6 பேர் கொண்ட கும்பல் அந்த அவனின் தாயையும், சகோதரியையும் ஜொகிதா கிராமத்திற்கு கடத்தி சென்று மகன் இருக்கும் இடம் குறித்து கேட்டனர் அவர்கள் தெரியாது என கூறியதால்.அவர்கள் தாயையும், மகளையும் கற்பழித்து உள்ளனர்.


இருவருக்கும் எடுத்த மருத்துவ பரிசோதனையில்  கற்பழிக்கப்பட்டது உண்மை என தெரியவந்து உள்ளது. இது தொடர்பாக சேம்பரன் போலீசார் வழக்குபதிவு செய்து 6 பேரை கைது செய்து உள்ளனர்