புங்குடுதீவு மான்மியம் புங்குடுதீவு மான்மியம் என்ற சுமார் 700 பக்கங்கள கொண்ட இந்த நூல் ஐரோப்பிய மண்ணில் வாழும் தமிழர்கள் பெற விரும்பினால் எம்மோடு தொடர்பு கொள்ளவும் சொற்ப பிரதிகளே கைவசம் உண்டு காலத்தால் அழியாத புங்குடுதீவு மண்ணின் வியத்தகு அனைத்து அம்சங்களும் ஒருங்கே இணைக்கபட்ட ஒரு ஆவணச் சொத்து இந்த நூலாகும் tthamil 8@gmail .com .