பக்கங்கள்

பக்கங்கள்

25 ஏப்., 2013


ஒன்பது முன்னாள் புலிகள் யாழில் கைது

புலனாய்வுப் பிரிவு தகவல்களுக்கு அமைய பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் குறித்த முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள்
இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 9 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தன