பக்கங்கள்

பக்கங்கள்

30 ஏப்., 2013



வெடிகுண்டு தாக்குதல் : சிரியா பிரதமர் உயிர் தப்பினார்

 சிரிய நாட்டு பிரதமர் வேயல் அல்-ஹல்கி டமாஸ்கஸ் நகரில் காரில் சென்று கொண்டிருந்தார்.  அப்பொழுது தீவிரவாதிகள் பிரதமரை நோக்கி வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.


இதில் அவருக்கு பாதுகாப்பிற்கு உடன் சென்ற வாகனம் சிக்கி கொண்டது. இந்த குண்டுவெடிப்பில் பாதுகாப்பு வாகனம் பெரும் சேதம் அடைந்துள்ளது.

 இதில் 6 பேர் பலியாகியுள்ளனர் என்று  என அந்நாட்டு செய்தி தொலைக்காட்சி தகவல் தெரிவித்துள்ளது.  இத்தாக்குதலில் அல்-ஹல்கி எவ்வித காயமும் இ