பக்கங்கள்

பக்கங்கள்

15 ஏப்., 2013


ஐ.பி.எல். தொடர்: கொல்கட்டா அணி வெற்றி
6 வது ஐ.பி.எல். தொடரின் இன்றைய லீக் போட்டியில் கொல்கட்டா ‌அணியும், ஐதராபாத் அணியும் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்று
பேட்டிங் செய்த கொல்கட்டா அணி நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக காம்பீர் 51 ரன்கள் எடுத்தார்.


181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கலம் இறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களே எடுத்தது. இதன் மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கட்டா வெற்றி பெற்றது.