பக்கங்கள்

பக்கங்கள்

25 ஏப்., 2013



மரக்காணத்தில் கலவரம் : முந்திரிக்காட்டுக்குள் பயணிகள் பஸ் கடத்தல்
 சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு மாமல்லபுரத்தில் இன்று இரவு வன்னியர்கள் கூடும் விழா  நடை பெறுகிறது.  இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து வன்னியர்களும், பாமகவினரும் மாமல்ல புரத்தில் திரள்கிறார்கள்.


பாமகவினர் வாகனங்களில் மரணக்கானம் வழியாக சென்றுகொண்டிருந்தபோது ஆலப்பாக்கத்தில்  விடு தலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் பாமகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  இந்த  மோதலில் பாமகவினர் சென்ற 30 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.  2 பாமகவினருக்கு கடுமையாக மண்டை உடைந்தது.  இதையடுத்து அப்பகுதி கலவர பூமியானது.   பின்னர்  போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கலவரத்தை கட்டுப்படுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த வழியாக சென்னை நோக்கி வந்த பயணிகள் பேருந்தை கலவரக்காரர்கள் முத்திரிக் காட்டுக்குள் கடத்தி சென்றுவிட்டனர்.  அந்த பேருந்து சுமார் 40 பயணிகள் இருந்தனர்.  அவர்களின் கதி என்ன ஆனது என்று தெரியவி