பக்கங்கள்

பக்கங்கள்

6 ஏப்., 2013



அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் ராமநாதன் சஸ்பெண்டு!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு நடந்ததாக வந்த புகாரை தொடர்ந்து தணிக்கை துறை அதிகாரிகள் அங்கு சென்று கணக்குகளை தணிக்கை செய்தனர்.
இதில் பல்கலைக்கழகத்தின் நிதியை பல்வேறு வகைகளில் மோசடி செய்து முறைகேடு செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக துணைவேந்தர் டாக்டர் ராமநாதனை சஸ்பெண்டு செய்து கவர்னர் ரோசய்யா உத்தரவு பிறப்பி