பக்கங்கள்

பக்கங்கள்

26 ஏப்., 2013


குழந்தையை தாராளமாக படம் பிடிக்க அனுமதித்த ஐஸ்வர்யா ராய்
 

 
 

நடிகை ஐஸ்வர்யாராய் - அபிஷேக் பச்சனின் மகள் ஆரதியாவை பொதுவாக பத்திரிகை புகைப்படக்காரர்கள் படம் பிடிக்க அனுமதிப்பதில்லை. இதையும் மீறி சிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த குழந்தைகயை படம் பிடித்து வெளியிட்டனர். இந்த நிலையில் புதன்கிழமை வெளிநாடு சென்று திரும்பிய ஐஸ்வர்யராய் விமான நிலையத்தில் தனது குழந்தையை தாராளமாக படம் பிடிக்க அனுமதித்தார். அப்போது எடுத்த படம்தான் இது.