பக்கங்கள்

பக்கங்கள்

24 ஏப்., 2013


நவ சிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திராவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சரத் மனமேந்திராவிற்கு எதிராக பிடி விராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சரத் மனமேந்திரா தற்போது வெலிக்கடை பொலிஸ் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.நாளைய தினம் சரத் மனமேந்திராவை, நீதிமன்றில் ஆஜர் செய்ய உள்ளதாக பொலிஸ் ஊடகக் காரியாலயம் அறிவித்துள்ளது.