பக்கங்கள்

பக்கங்கள்

27 ஏப்., 2013


சொத்து குவிப்பு வழக்கு: திமுக முன்னாள் அமைச்சரின் மனைவி கோர்ட்டில் ஆஜர்
நாகர்கோவில் ராமவர்ம புரத்தில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாவட்டச் செயலாளருமான சுரேஷ் ராஜனின் வீடு உள்ளது
. இவரது வீடு உள்பட 7 இடங்களில் கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

அதன் பிறகு சுரேஷ்ராஜன் அவரது மனைவி பாரதி, தந்தை நீலகண்டபிள்ளை, தாயார் ராஜம் ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக போலீசார் வழக்கு தொடர்ந்தனர். மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது. 
இந்த நிலையில் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை நீதிபதி பால்துரை முன்பு விசாரணைக்கு வந்தது. சுரேஷ் ராஜனின் மனைவி பாரதி மட்டும் கோர்ட்டில் ஆஜரானார். இதை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை ஜூன் மாதம் 14-ந்தேதிக்கு ஒத்