பக்கங்கள்

பக்கங்கள்

2 ஏப்., 2013


காலில் கட்டுடன் உண்ணாவிரதத்திற்கு வந்த நடிகர் அஜீத்குமார் ( படங்கள் )
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் - நடிகைகள் இன்று சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.   இதில் ரஜினிகாந்த், கமல், சத்யராஜ்
, பிரபு, சிவகுமார், பிரகாஷ்ராஜ், அஜீத்,சூர்யா,கார்த்தி, தனுஷ், விஷால், ஆர்யா, உதயநிதி, ஜீவா, சந்தானம், பவர்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும்,  ராதிகா, ஊர்வசி, அம்பிகா, நமீதா,ரேகா,ஷகிலா, கோவைசரளா உள்ளிட்ட நடிகைகளும், பாக்யராஜ், அமீர் உள்ளிட்ட இயக்குநர்களும் பங்கேற்றனர்.

காலில் கட்டுடன் நடிகர் அஜீத்குமார் இந்த உண்ணாவிரதத்திற்கு வந்தார்.