பக்கங்கள்

பக்கங்கள்

6 ஏப்., 2013

@[1658681284:2048:Stalin Venkat] : புதுவையில் தொடர் போராட்டதை நடத்தியும் ,மாணவர்களின் போராட்டத்தை வழிநடத்திய சட்டகல்லூரி மாணவர்கள் கௌதம பாஸ்கரன் ,பிரபு , பீமாராவ் , மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன் ஆகியோர் இன்று (05.04.13) காவல்துறையால் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்றகாவலில் அடைக்கப்பட்டனர் , மேலும் 11 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இன்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசை எதிர்த்து தூர்தஷன் வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர். ஏற்கனவே கலால்துறை அலுவலகம் , இமிகிரேஷன் அலுவலகம், தந்தி தொலைத்தொடர்பு அலுவலகம், தபால் தந்தி அலுவலகம் என அனைத்து மத்திய அரசு அலுவலகங்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் காவல்துறை போராட்டத்தை முன்னின்று நடத்தும் சட்டகல்லூரி மாணவர்களான கௌதம பாஸ்கரன்,தமிழ் இளைஞர் கூட்டமைப்பு விழுப்புரம் பிரபு , மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன் ஆகியோரை குறி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது .

படத்தில் : தோழர் @[100003952734742:2048:முனைவர் கௌதமன்] .

மாணவர் போராட்டங்களை அடக்குமுறையால் ஒடுக்க நினைக்கும் அரசுகளுக்கு எமது கடும் கண்டனங்கள் !!
Stalin Venkat : புதுவையில் தொடர் போராட்டதை நடத்தியும் ,மாணவர்களின் போராட்டத்தை வழிநடத்திய சட்டகல்லூரி மாணவர்கள் கௌதம பாஸ்கரன் ,பிரபு , பீமாராவ் , மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன் ஆகியோர் இன்று (05.04.13) காவல்துறையால் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்றகாவலில் அடைக்கப்பட்டனர் , மேலும் 11 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இன்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசை எதிர்த்து தூர்தஷன் வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர். ஏற்கனவே கலால்துறை அலுவலகம் , இமிகிரேஷன் அலுவலகம், தந்தி தொலைத்தொடர்பு அலுவலகம், தபால் தந்தி அலுவலகம் என அனைத்து மத்திய அரசு அலுவலகங்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் காவல்துறை போராட்டத்தை முன்னின்று நடத்தும் சட்டகல்லூரி மாணவர்களான கௌதம பாஸ்கரன்,தமிழ் இளைஞர் கூட்டமைப்பு விழுப்புரம் பிரபு , மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன் ஆகியோரை குறி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது .

படத்தில் : தோழர் முனைவர் கௌதமன் .

மாணவர் போராட்டங்களை அடக்குமுறையால் ஒடுக்க நினைக்கும் அரசுகளுக்கு எமது கடும் கண்டனங்கள் !!