பக்கங்கள்

பக்கங்கள்

28 மே, 2013

ஜா-எல, எக்கல பிரதேசத்தில் 70 இலட்சம் ரூபா பணம் ஆயுததாரிகளால் கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் தொழிற்சாலையொன்றில் இருந்து ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பணமே இவ்வாறு ஆயுததாரிகளால் கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளது.
இக் கொள்ளைச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.