பக்கங்கள்

பக்கங்கள்

4 மே, 2013


8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி
ஐபிஎல் சீஸன்6 போட்டி எண் 47ல் இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வென்றது.


முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்தது.
133 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி, 17.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணியில் துவக்க ஆட்டக்காரர் 14 பந்துகளில் 12 ரன்னும், பிஸ்லா 25 பந்துகளில் 29 ரன்னும் எடுத்தனர். பின்னர் வந்த காலிஸ் 30 பந்துகளில் 33 ரன் எடுத்தார். யூசுப் பதான் தலா 3 சிக்ஸர் பவுண்டரி அடித்து 35 பந்துகளில் 49 ரன் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.