பக்கங்கள்

பக்கங்கள்

21 மே, 2013


ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு
 

முதல் அமைச்சர் ஜெயலலிதாவை 21.05.2013 செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகத்தில், திரைப்பட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது குடும்பத்தினருடன்
சந்தித்தார். அப்போது தனது திருமணத்திற்கு வருகைத் தந்து வாழ்த்த வேண்டுமென கேட்டுக்கொண்டு திருமண அழைப்பிதழை வழங்கினார்