பக்கங்கள்

பக்கங்கள்

15 மே, 2013

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் குமாரசாமி! ரேவண்ணா அறிவிப்பு!
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக குமாரசாமி செயல்படுவார் என்று ரேவண்ணா தெரிவித்தார். கர்நாடக சட்டசபை ஜனதாதளம்(எஸ்) கட்சி முன்னாள் தலைவர் ரேவண்ணா ஹாசனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

ப்போது அவர் கூறியதாவது:– கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி செயல்படுவார். மீதமுள்ள பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து கட்சியின் 40 எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்போம். என்று ரேவண்ணா கூறினார்.