பக்கங்கள்

பக்கங்கள்

7 மே, 2013


மீண்டும் தமிழ் மக்களை படையில் இணைக்கும் முயற்ச்சிகள் அரங்கேறியுள்ளன வன்னியில் இளைஞர், யுவதிகளை பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள சிவில் பாதுகாப்புப் படையில் இணைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
போராளிகள் பலரும், ஏனைய இளைஞர், யுவதிகளும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பண்ணை வேலை, ஆசிரியர் வேலை என்று கூறி
இணைக்கப்பட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 400 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் என்று கூறி ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ச எம்.பியால் சிவில் பாதுகாப்புப் படையில் இணைத்துக் கொள்ளப்படுகின்றார்கள்.
இந்நிகழ்வு முல்லைத்தீவு மல்லாவி, ஜெயபுரம் ஆகய இடங்களில் நாமல் தலைமையில் நடைபெற்றது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் இவர்கள் தீவிர பிரசார நடவடிக்கைகளுக்காகப்