பக்கங்கள்

பக்கங்கள்

2 மே, 2013




ராமதாஸ் மீது மேலும் இரண்டு வழக்குகள்? தமிழக அரசு மீது
பாமக வழக்கறிஞர் குற்றச்சாட்டு
பாமக நிறுவனர் ராமதாஸ் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் பாலு குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, மரக்காணத்தில் நடந்த வன்முறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருக்கழுக்குன்றம் நடுவர் நீதிமன்றத்தில் இரண்டு பிடியாணைகளை காவல்துறையினர் இப்பொழுது பெற்றுள்ளார்கள். 2012ம் ஆண்டு நடைபெற்ற சித்திரை திருவிழாவில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதற்காகவும், இந்த ஆண்டு நடைபெற்ற சித்திரை திருவிழாவின்போது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த இரண்டு வழக்குகளில் ராமதாசை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது என்றா