பக்கங்கள்

பக்கங்கள்

26 மே, 2013


ஐ.பி.எல் கிண்ணத்தை வெல்வது யார்? இன்றைய இறுதிப்போட்டியில் சென்னை- மும்பை அணிகள் மோதல்

ஐ.பி.எல் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் சாம்பியன் கிண்ணம் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்றாகும்.
போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.
இதில் சென்னை சூப்பர் கி்ங்ஸ் அணி மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதுகின்றன.