பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜூன், 2013

லண்டன்டனில் தமிழ் மாணவி மீது பாலியல் பலாத்காரம் 

லண்டன்டனில் தமிழ் மாணவி மீது பாலியல் பலாத்காரம் !

நேற்று மாலை 11.06.2031 அன்று பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த தமிழ் மாணவி மீது இரு இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளதாக அறியப்படுகின்ற
அதே வேளை இச் செய்தியை தரவேற்றம் செய்யும் வரை உறுதிப்படுத்த முடிய வில்லை
மக்கள் நடமாட்டம் அற்ற பகுதியில் பாடசாலைச் சிறுமியை பாலாத்காரம் செய்ய முற்பட்ட வேலையில் அப்பகுதியில் வந்த பொலிசாரால் அச் சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.