பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜூன், 2013

கவிஞர் வாலி மருத்துவமனையில் அனுமதி
 


பிரபல சினிமா பாடலாசிரியர் கவிஞர் வாலி (82). இவருக்கு 2 நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார். 

இதையடுத்து அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல்நிலை தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். வாலிக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.