பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜூன், 2013

பிரிட்டன் கப்பல் ஒன்றின் மூலம் இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம்
பிரிட்டன் கப்பல் ஒன்றின் மூலம் இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளனர்.
இலங்கைத் தமிழர்கள் என சந்தேகிக்கப்படும் 78 பேர் இவ்வாறு அவுஸ்திரேலிய கொகோஸ் தீவுகளை சென்றடைந்துள்ளனர்.
படகு மூலம் சென்றவர்கள், படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக பிரிட்டன் கப்பலின் உதவியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பிரிட்டன் வர்த்தகக் கப்பல் ஒன்றே இவ்வாறு இலங்கை அகதிக் கோரிக்கையாளர்களுக்கு உதவியுள்ளது.