பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூன், 2013

சோனியாவை சந்தித்த திருநாவுக்கரசர்
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியச் செயலருமான சு.திருநாவுக்கரசர், இன்று காலை 11 மணி அளவில் காங்கிரஸ் கட்சித்
தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து, தன்னை கங்கிரஸ் கட்சியின் அகில இந்தியச் செயலராக நிமித்ததற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு வாழ்த்து பெற்றார்.

பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் திக்விஜய் சிங்கையும் கட்சிப் பொதுச் செயலர்களையும் சந்தித்தார் என்று அவரது அலுவலக செய்தியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.