பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூன், 2013

ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு
அதிமுகவில், கட்சி தொண்டர்கள் அளிக்கும் புகாரின் பேரில் நிர்வாகிகள் நீக்கப்படுவது தொடர்கிறது. நேற்று  அ.தி.மு.க., இளைஞர் பாசறை, இளம்பெண்கள்
பாசறை இணைச் செயலர் பொறுப்பிலிருந்து, எம்.எல்.ஏ., ராஜலட்சுமி துணைச் செயலர் பொறுப்பிலிருந்து மனோகரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், தூத்துக்குடி மாவட்ட ஜெ., பேரவை செயலர் விஜயகுமார், அப்பொறுப்பிலிருந்து விடுவிக் கப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகர் மாவட்ட ஜெ., பேரவை துணைத் தலைவர் சூர்யா செந்தில், புதுக்கோட்டை மாவட்ட தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜிசின்னப்பன் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.