பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜூன், 2013


கை,கால்களை வெட்டிக்கொன்று அம்பத்தூர் ஏரிக்கரையில் வீசப்பட்ட இளைஞர்
அம்பத்தூரைச்சேர்ந்தவர் அனிதா.  இவரது கணவர் சுரேஷ். நேற்று முன் தினம் சுரேஷ் அலுவலகம் சென்றவர் வீடு திரும்பவில்லை.  
இதையடுத்து
அம்பத்தூர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லரிடம் புகார் கொடுத்தார் அனிதா.

புகார் கொடுத்த அரைமணி நேரத்தில் தகவல் காவல்நிலையத்தில் இருந்து அனிதாவுக்கு தகவல் வந்தது . அதன்படி சண்முகபுரம் ஏரிக்கரைக்கு சென்றார். அங்கே முழங்கால்,  முழங்கை வெட்டிக்ய நிலையில் சுரேஷ் பிணமாக கிடந்தார். 

சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.